மக்களின் அன்பு தான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது! பிரபல நடிகர் உருக்கம் !நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர். இவர் தற்போது பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார். இவர் விலை உயர்ந்த கேரவன் ஒன்றை