சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை – 4 பேர் கைது.!விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கேசவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.