காஷ்மீரில் கோர விபத்து !பேருந்து கவிழ்ந்து 33 பேர் பலி,22 பேர் படுகாயம்ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33பேர் உயிரிழந்துள்ளனர்.