வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக கறுப்பின பெண் நியமனம்!அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பொறுப்பு ஏற்கிறார்.