நிதியமைச்சரின் 2 ம் கட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்.!இன்றைய அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.