புதிய சாதனை படைத்த ‘கேஜிஎஃப் 2’ டீசர்..!கேஜிஎஃப் 2 டீசர் தற்போது யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்திய சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது.