அஜித் வழியில் கமல்! இனி உங்கள் நான் 'உலகநாயகன்' அல்ல 'KH'.! இனி என்னை உலகநாயகன் என்ற பட்டதோடு அழைக்க வேண்டாம் கமல்ஹாசன், கமல் அல்லது KH என்று மட்டுமே அழையுங்கள் என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.