Congress Presidential Election: காங்கிரஸ் தலைவர் தேர்தல் – ராகுல் காந்தி வாக்களித்தார்!காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்தார் ராகுல் காந்தி.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடங்கியது!24 வருடம் கழித்து நேரு குடும்பத்தை தவிர்த்த காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியது.