சூப்பர் மார்க்கெட்டில் சீறிப்பாய்ந்த ராக்கெட்.. 51 பேர் உயிரிழப்பு..!உக்ரைனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் மீட்ட உக்ரைன்!உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
#Breaking:உக்ரைனின் கார்கிவை கைப்பற்றிய ரஷ்யா படைகள்!உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.