இந்தியா தாக்குதல் நடத்தலாம்...எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!" பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!நாங்கள் பல தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தோம். அது தவறு தான் என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை" – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்கள் நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.