கேலோ இந்தியா போட்டி – தமிழ்நாட்டிற்கு மேலும் 2 தங்கம்!கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றது.