அன்று முதல் இன்று வரை மோடி சொல்லி கொடுத்தபடியே என் மனைவி கிச்சடி செய்கிறார் – பாஜக பிரமுகர் நெகிழ்ச்சிஎன் மனைவிக்கு ஜவ்வரிசி கிச்சடி செய்ய சொல்லிக் கொடுத்தவர் பிரதமர் மோடி என பாஜக நிர்வாகி நெகிழ்ச்சி.
#Viral:பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடி – சமைத்து செல்பி எடுத்த ஆஸ்தி.பிரதமர்!இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாட பிரதமர் மோடிக்கு 'பிடித்த கிச்சடி'யை சமைத்த ஆஸ்திரேலிய பிரதமர், அப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.