ராம் சரணுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.ராம் சரணின் 15 வதுபடத்தில் நடிகை கியாரா அத்வானி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.