கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்ற 5 இளைஞர்கள் காணாமல் போனார்கள். இவர்களை சீன ராணுவ வீரர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக வனத்திலிருந்து தப்பியவர்கள் கூறினர். ஆனால், சீன இராணுவம் இரண்டு நாள்கள் முன் 5 இந்தியர்களும் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும், அவர்களை இன்று ஒப்படைப்பதாகவும் கூறியது. இந்நிலையில், சீன இராணுவம் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன ஐந்து இளைஞர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த ஐந்து பேரும் […]