சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – கைரன் பொல்லார்டு திடீர் அறிவிப்பு!வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான பொல்லாடு தன்னுடைய ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.