தமிழக மீனவர்களுக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்!தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு.