பக்கத்துவீட்டுகாரர் உடன் சண்டை? கலெக்டர் ஆபிஸ் முன் தீக்குளித்த நபரால் பரபரப்பு! செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு நபர் தீக்குளித்துள்ளார். 70% தீக்காயத்துடன் அவர் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.