கென்யாவில் கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலிகென்யாவின், கியாம்பு நகரத்தில் ஆறு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர்.