உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்...ஆதரவு கொடுங்க! – கிங்டம் தயாரிப்பு நிறுவனம்!தமிழ் மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம் என ‘கிங்டம்' பட நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' படத்தை திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு.!“கிங்டம்' திரைப்படம் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாக சித்தரிப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார்.