“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!
நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று அழைக்க விரும்பினால், அழையுங்கள், ஆனால் 'மோசடிக்காரன்' என்ற பட்டம் எனக்கு எப்படி பொருந்தும்? தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.