உத்தரவை மீறினால் வழக்கு தொடருவேன்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கிரண் பேடிக்கு எச்சரிக்கைநீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் கிரண்பேடி செயல்படவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.