“தெலுங்கில் பிரதீப்பை கொண்டாடப்படுவது போல...” நடிகர் கிரண் அப்பாவரம் உருக்கம்!தெலுங்கில் தமிழ் படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பு, தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களுக்கு கிடைப்பதில்லை என கிரண் அப்பாவரம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.