மூத்த மருத்துவரை இழிவுபடுத்தியதற்காக கிரண்பேடிக்கு எதிராக கருப்பு பேட்ஜ்!புதுச்சேரி சுகாதார முகாமுக்கு வந்திருந்த மூத்த மருத்துவரை இழிவுபடுத்தியதற்காக கிரண்பேடியை எதிர்த்து சகா மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.