இந்தியாவிற்கு தடுப்பூசி ஜூன் மாதத்திற்குள் கிடைக்கலாம் – கிரண் மஜும்தார் ஷா.!உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு விஞ்ஞானிகள் அதன் தடுப்பூசி தயாரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.