தமிழ் மொழி தொன்மையானது – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுநீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு.