#Breaking: கிரிஜா வைத்தியநாதன் நியமனம்.., நீதிமன்றம் அதிருப்தி..!கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக ஆவணங்களை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்யாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.