கிருஷ்ண ஜெயந்தி 2024-ல் எப்போது?.. வழிபாட்டு முறைகளும்.. சிறப்புகளும்.!."நீ எனக்கு ஒரு இலையை கொடு அல்லது பூவை கொடு இல்லையென்றால் ஒரு பழத்தை கொடு அதுவும் இல்லை என்றால் கொஞ்சம் தண்ணீரை கொடு ஆனால் பக்தியோடு கொடு நான் ஏற்றுக் கொள்வேன்" என கூறியுள்ளார்.