"சர்காரை அடுத்து சசியுடன்"இணையும் கீர்த்தி..!!பட டைட்டில் என்னனு தெரியுமா??விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்யுடன் சர்கார் படத்தை தொடர்ந்து பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர இருக்கிறார்.