காற்று மாசுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா? சுற்றுச்சூழல் இணை அமைச்சர் விளக்கம்!காற்று மாசுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை என சுற்றுச்சூழல் இணை அமைச்சர் கீர்த்தீ வர்தன்சிங் தெரிவித்துள்ளார்.