'மக்கள் நீதிபதி' நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன் – கமலஹாசன்தமிழக நலன்களைக் காக்கும் பல்வேறு தீர்ப்புகளை அளித்த 'மக்கள் நீதிபதி' நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.