திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டம்!கிருபானந்தனின் விடுதலையை எதிர்த்து, திண்டுக்கல் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.