கிசான் கிரெடிட் கார்டு மூலம் கூடுதல் ரூ.2 லட்சம் கோடி.! நிதியமைச்சர் .!கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் தரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.