ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி...BMW கார்களை பரிசாக வழங்கிய கிஸ்ஃப்ளோ நிறுவனம்!சென்னை:ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.