இல்லத்தரசிகளே.. கிச்சன் வேலை சீக்கிரமா முடிய இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!புது பாத்திரத்தில் உள்ள ஸ்டிக்கரை நீக்க பாத்திரத்தை சூடாக்கி பிறகு அந்த ஸ்டிக்கரை ஒரு கத்தியால் எடுத்தால் முழுவதுமாக நீங்கிவிடும்.