#JustNow: மாமல்லபுரத்தில் முதன் முறையாக சர்வதேச காத்தாடி திருவிழா!ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா.