கடத்தப்பட்ட 4 வயது மகளை காப்பாற்ற வீரத்துடன் போராடிய தாய் – வைரல் வீடியோ உள்ளே!வீட்டுக்குள் இருந்த 4 வயது சிறுமியை கடந்த முயன்றவர்களிடமிருந்து குழந்தையை காத்த தாயின் வீரம், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.