தினம் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் என்னவாகும்? விட்டமின் சி முதல் இதய ஆரோக்கியம் வரை!!கிவி பழம் : பசலிப்பழம் என்றழைக்கப்படும் 'கிவி பழம்' பலவிதமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது, குறிப்பாக அதிக அளவிலான விட்டமின் சி, ஈ, கே மற்றும் பொட்டாசியம்.