கேலோ இந்தியா போட்டி – தமிழ்நாட்டிற்கு மேலும் 2 தங்கம்!கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றது.
பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கம்.!கேலோ இந்தியா போட்டியில் பெண்கள் 81 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டிற்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது.
கேலோ இந்தியா: தமிழகத்துக்கு ஒரே நாளில் 8 தங்கம்.!6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த
கேலோ இந்தியா: கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிலும் தமிழ்நாடு அணி தங்கம்!6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த