சென்னை அரசு மருத்துவமனை மேற்கூரை பெயர்ந்து விழுந்து பரபரப்பு.! அதிர்வினால் விழுந்ததாக தகவல்.!சென்னை கேகே நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் மேற்கூரை சிறு சிறு பகுதிகள் பெயர்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.