KKR vs RR: விறுவிறுப்பான ஆட்டம்.! 60 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி.!ராஜஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா.