தியேட்டர்கள் திறக்கப்பட்டும் துல்க்கருக்கு வந்த சோதனை..!துபாயில் திரையரங்குகள் திறக்கப்பட்டு துல்கரின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை வெளியிட்டு 125 டாலர்கள் மட்டும் வசூலித்ததாக கூறப்படுகிறது.