இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத ஸ்டாலின் ! சோகத்தில் தொண்டர்கள்திமுக எம்எல்ஏவான, காத்தவராயன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் துக்கம் தாங்காமல் அழுது விட்டார்.