டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில் நடைபெறும். அதில், நடப்பு சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே நடைபெறவிருக்கிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் வெங்கடேஷ் ஐயர் தான் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம் வெங்கடேஷை கே.கே.ஆர் அணி, மிகப்பெரிய […]