நான் தரமாட்டேன்! பந்தை கொடுக்க மறுத்த ரசிகர்..கடுப்பான போலீஸ்!!சென்னை : கொல்கத்தா அணி ரசிகர் ஒருவர் மைதானத்தில் பந்தை எடுத்து வைத்து கொண்டு திரும்பி கொடுக்க மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது.