RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு... பிளேயிங் லெவனில் மாற்றம்.!
கொல்கத்தா அணியில் உடல்நிலை சரியில்லா காரணத்தால் சுனில் நரைனுக்கு பதிலாக மொயீன் அலி களமிறங்குகிறார். ராஜஸ்தான் அணியில் ஃபரூக்கிவுக்கு பதிலாக ஹசரங்கா இடம்பெற்றுள்ளார்.