"அரசு பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு" கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்!கர்நாடக மாநிலத்தில் 15% ஆக உயர்த்தப்பட்ட அரசு பேருந்து கட்டணம் ஜன.5ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.