இன்னைக்கு வாணவேடிக்கை தான்...பலப்பரீட்சை நடத்தும் பெங்களூர்- கொல்கத்தா!!RCBvsKKR : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது.
இன்று இந்த சாதனையை செய்யவாரா கிங் கோலி...?விராட்கோலி இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிடும்.
#IPL 2020 இன்றைய போட்டி RCBvsKKR... வெற்றி எந்த அணிக்கு..?இன்று ஐபிஎல் தொடரின் 28- லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது.