அவுட்டா..? நாட்-அவுட்டா? சர்ச்சையை கிளப்பிய கே.எல். ராகுல் விக்கெட்! நடந்தது என்ன?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு அம்பயர் தவறுதலாக அவுட் கொடுத்ததாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.