ராகுலின் ஆட்டம் போதாது! கில் சிறப்பாக விளையாடுகிறார்- தினேஷ் கார்த்திக்டெஸ்ட் போட்டிகளில் ஒப்பனராக கே.எல் ராகுலின் சராசரி போதாது, கில் சிறப்பாக விளையாடி வருவதாக கார்த்திக் கூறியுள்ளார்.