மகளிர் உரிமைத் தொகை: மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு...ஜன.10ல் வரவு!கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு ஜன.10ல் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.